மீனம் ராசி அன்பர்களே…! உத்தியோகத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பெண்கள் கடன் வாங்க வேண்டாம். பேச்சின் சாதுரியத்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். பயணங்கள் நல்லதை கொடுக்கும். ஆன்மீக பணியில் நாட்டம் அதிகரிக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders