ஆபரேஷன் ராஹத்

சரத்குமார் நடிக்கும் “ஆப்ரேஷன் ராஹத்”… அசத்தலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பரம்பொருள், பொன்னியின் செல்வன், போர்த் தொழில் போன்ற திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். கடந்த வருடமே இயக்குனர்…

Read more