ஆம் ஆத்மி கட்சி எம்பி தாக்குதல்…. ஜாமீன் மனு தள்ளுபடி….! Sathya Deva13 July 2024049 views புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதிமலிவால் அவர்களை பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. அப்போது குமார் தன்மீது வந்த குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் காவல்துறை விசாரணை முடிந்து விட்டதால் என்னை காவலில் வைக்க தேவையில்லை என்றும் டெல்லி… Read more