10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை…!! Revathy Anish26 July 20240137 views விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள டீ.நல்லாளம் பகுதியில் மகேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை மகேந்திரன் அப்பகுதியில் உள்ள குட்டைக்கு மீன் பிடிக்க செல்லலாம் என… Read more