நீலகிரிக்கு இன்றும்அலர்ட்டா… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!! Revathy Anish19 July 20240488 views மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்… Read more