இனி கல்லூரி கேன்டீனில் இந்த பொருட்களை விற்க கூடாது… பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு…!! Revathy Anish18 July 20240147 views சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கான முந்தைய நிலை பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கல்வி நிறுவனங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்… Read more