மக்களுக்கு எச்சரிக்கை… ஆற்றில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு…!! Revathy Anish18 July 20240128 views திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய பயிர்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை… Read more