பொறுப்பான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும்…மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா….!!! Sathya Deva4 August 2024092 views மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் 2029 ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்… Read more