முதல் போர்ட்டபிள் மருத்துவமனை…இந்திய ராணுவம் பரிசோதனை…!!! Sathya Deva18 August 2024069 views இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவதற்காக முயற்சியின் முக்கிய பகுதியாக உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது. மலையாக இருந்தாலும் காடாக இருந்தாலும் எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரோக்கிய மைத்ரி ஹெல்த்… Read more