இந்திய ஹாக்கி அணி…நடு வானில் பாராட்டிய பயணிகள்…!!! Sathya Deva12 August 2024089 views ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஸ்பென் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. இதனால் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்று இந்திய ஹாக்கி அணியினர் பாரீசிலிருந்து… Read more