“திருச்சியில் தலைகள் சிதறும்”… இன்ஸ்டாகிராமில் மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish23 July 20240128 views புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தைல மரக்காடு பகுதியில் கடந்த 11ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரணை தேவை என மனு அளித்திருந்தனர்.… Read more