டெல்லியில் பரபரப்பு… இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்தது….!!! Sathya Deva2 August 20240108 views இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளின் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் வடமேற்கே… Read more