பெங்களூரு நகரின் தொட்டஹல்லி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் இடப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது.இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்குள்ளாகி, ஆத்திரத்தில் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders