விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் பீமராஜ்(35), நாகலட்சுமி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பிரீத்ராஜ்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி அடிக்கடி மத்தியசேனை பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜபாண்டியன்(26) என்பவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders