உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!! Revathy Anish19 August 2024079 views நாமக்கல் மாவட்டத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக தற்போது நான்கு ஆண்டுகளில் சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஆறு… Read more