செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 2024094 views புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்… Read more