உடும்பை வேட்டையாடிய தந்தை …வைரல்வீடியோவால்….கைது Sathya Deva17 July 20240115 views ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று உடும்புகளை தனது வீட்டிற்கு கொண்டு வந்து தன் குழந்தைகளிடம் விளையாட கொடுத்துள்ளார். அந்த குழந்தைகள் உடும்புகளுடன்… Read more