தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள்….கோமாவில் இருக்கும் பெண்….உறவினர்கள் முற்றுகை….!! Gayathri Poomani28 June 2024057 views திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தெள்ளுர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகளான ஜெயந்திக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான ஜெயந்தியை தல பிரசவத்திற்காக ஆரணி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் மே 25-ஆம் தேதி… Read more