பேசுவதை நிறுத்திய பெண்… காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்… வாலிபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish13 July 2024074 views விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் பீமராஜ்(35), நாகலட்சுமி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பிரீத்ராஜ்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி அடிக்கடி மத்தியசேனை பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜபாண்டியன்(26) என்பவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர்… Read more