பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய நேற்றைய தினம் நாடு திரும்பினார் என கூறப்படுகிறது. இவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders