தீயில் கருகிய மீன்பிடி வலைகள்… 1 கோடி ரூபாய் சேதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024083 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரங்ககுப்பம் பகுதி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதனையடுத்து அவர்கள் மீன்பிடி வலைகளை கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வைத்துவிட்டு சென்றனர். சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென அந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.… Read more