வங்காள தேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த வன்முறையால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனால் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders