தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders