ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு 90 லட்சம் அபராதம்….சிவில் விமான போக்குவரத்து…!!! Sathya Deva24 August 2024086 views இந்தியாவில் முன்னணி விமான நிறுவனங்களின் ஏர் இந்தியாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் தகுதி பெறாத விமானிகளை கொண்டு விமானம் இயக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனருக்கு தகவல்… Read more