இஸ்ரோ தலைவர் சோம்நாத்…ஏலியன்கள் இருக்க வாய்ப்பு என தகவல்…!!! Sathya Deva25 August 2024087 views இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, “பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.” “100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை… Read more