ஏ.டி.எம்-ல்அதிகமாக வந்த பணம்… மாணவர்கள் செய்த செயல்… பாராட்டிய போலீசார்…!! Revathy Anish24 July 20240111 views திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காந்திநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கௌஷிக் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தைவிட 10,000 ரூபாய் அதிகமாக வந்துள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் அலங்கியம்… Read more