மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!! Revathy Anish26 July 2024096 views தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில்… Read more