ஒரே ஒரு மாணவியுடன் செயல்பட்ட பள்ளி… தற்காலிக மூடல்… கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish30 June 2024010 views ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்த நிலையில் சென்ற கல்வி ஆண்டில் ஒரே ஒரு மாணவி மட்டும் அங்கு படித்து வந்துள்ளார். தற்போது அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read more