தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!! Revathy Anish8 July 2024086 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50… Read more