ஆட்டோவில் மோத வந்த நபர்…. சரமாரியாக தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!! Sathya Deva13 July 2024097 views திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்புதூர் பகுதியை சேர்ந்த அழகு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட போகும்போது இளங்கோ என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதுவது போல நின்றுள்ளார்.… Read more