கங்குவா 2

சூர்யா நடிக்கும் “கங்குவா 2″… படம் குறித்து வெளியான அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன்…

Read more