கடத்தல்

10 கிலோ சந்தன மரம் பறிமுதல்… 3 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய நபர்… 16 டன் ரேஷன் அரிசி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி,…

Read more

மூட்டை மூட்டையாக இருந்த கடல் அட்டைகள்… இலங்கைக்கு கடத்த முயற்சி… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களான கடல் அட்டைகள், திமிங்கல எச்சம், கடல் குதிரை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தனிப்பிரிவு போலீசார் வேதாளை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

Read more

மூட்டி வலிக்கு போடும் பட்டையில் இருந்த தங்கம்… சோதனையில் சிக்கிய நபர்… 1.16 கோடிதங்கம் பறிமுதல்…!!

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தின் மூலம் திருச்சி வந்த பயணிகளை…

Read more