ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “கடைசி உலகப் போர்”…ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu4 September 2024083 views தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தில்… Read more