மாற்று சான்றிதழில் கட்டண பாக்கி குறிப்பிட கூடாது… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish20 July 2024077 views மாணவர் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று சான்றிதழின் பின்புறத்தில் கட்டண பாக்கியை குறிப்பிட தடை விதிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு… Read more