தகராறில் ஆத்திரம்… கொதிக்கும் நீரை ஊற்றிய குடும்பத்தினர்… படுகாயமடைந்த கணவன்…!! Revathy Anish23 July 2024091 views மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணி பகுதியில் கருப்பு(32) என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரான இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஜோதிமணி வேலைக்கு… Read more