கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders