செல்போன் மோகத்தால் பிரச்சனை… விபரீத முடிவு எடுத்த மாணவி… குமரி அருகே சோகம்…!! Revathy Anish12 July 2024095 views கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார்.… Read more