சபாநாயகர் நடுநிலையாக இல்லை…. கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்பி….!! Inza Dev6 July 2024094 views தற்போதைய பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற மரபுகள் மீறப்படுவதாக கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்ற உணவுத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி அவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து… Read more