ரவுடி செல்வதை சுட்டு பிடித்த போலீஸ்… மருத்துவமனையில் அனுமதி… குமரியில் பரபரப்பு…!! Revathy Anish19 August 20240129 views கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கரும்பாட்டூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 6 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் சுசீந்திரம் பைபாஸ்… Read more
பெருந்தலைவருக்கு 1000 அடி சிலை நிறுவப்படுமா…? குமரி எம்.பி. கோரிக்கை…!! Revathy Anish25 July 20240102 views கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜருக்கு 1000 அடியில் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அதன் அருகே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.… Read more
கொலை வழக்கு… தப்பியோடிய வாலிபர் கைது… தனிப்படையினர் அதிரடி…!! Revathy Anish24 July 2024091 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.… Read more
மனைவி ஊருக்கு சென்றதால் மது விருந்து… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவர்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 July 2024086 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.… Read more
விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish21 July 20240111 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை… Read more
புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்… மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பதிலடி…!! Revathy Anish20 July 2024081 views தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில்… Read more
வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!! Revathy Anish18 July 20240122 views கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும்… Read more
உதவிக்கு வாங்கிய இருசக்கர வாகனம்… காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish17 July 20240110 views கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாங்கோடு ஐம்புள்ளி பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை உதவியாக கேட்டு ஓட்டி வந்துள்ளார். அப்படி வாங்கிய வாகனங்களை அவர் திருப்பிகொடுக்காமல் அது திருடு போய்விட்டது என உரிமையாளர்களிடம் கூறிவந்துள்ளார்.… Read more
தொகுதி மேம்பட்டு நிதியில்… புதிய அங்கன்வாடி கட்டிடம்… திறந்து வைத்த குமரி எம்.பி….!! Revathy Anish17 July 20240138 views கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் ஈத்தவிளை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து… Read more
மக்களுக்கு நன்றி… எம்.பி. விஜய் வசந்த் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி… ஏரளமான தொண்டர்கள் பங்கேற்பு…!! Revathy Anish11 July 20240135 views கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டு கன்னியாகுமாரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதனடிப்படையில் வெற்றி பெற காரணமாக இருந்த மக்களுக்கு… Read more