நிரம்பி வரும் கபினி அணை நீர்மட்டம்… வினாடிக்கு 7,257 கனஅடி நீர் திறப்பு…!! Revathy Anish13 July 2024040 views தமிழகம் முழுவதிலும் பருவ மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான அணையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை, கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 84 அடியுள்ள… Read more