கரடி மீட்பு

மரத்தில் சிக்கிய தலை….தீவிரப் பாதுகாப்பில் வனத்துறையினர்….பொதுமக்கள் கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பின்னர் இரவு நேரம் ஊருக்குள் வன விலங்குகள் உலா வந்த நிலையில் தற்போது பகல் நேரத்திலும் உலா வர தொடங்கி விட்டது. இதில் தேயிலைத்…

Read more