கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் 161 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders