கரூர்

2 நாட்கள் காவல்… எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை… நீதிமன்றம் அளித்த அனுமதி…!!

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தின் மனு அளித்தனர். இந்த மனுவை…

Read more

நீதிமன்றத்தில் ஆஜர்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்… திரண்ட அதிமுகவினர்….!!

100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு கரூருக்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேஷ் முன்பு ஆச்சார்படுத்தினர்.…

Read more

2-வது கணவரை ஏமாற்றிய இளம்பெண்… நீதிபதி அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா…?

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கதர்மங்கலம் பகுதியில் செல்வகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை சூலூரை சேர்ந்த கிரித்திகா என்ற பெண்ணை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு…

Read more

100 கோடி ரூபாய் நில மோசடி… சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு…

Read more

நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அவர்களது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.…

Read more

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி வீட்டிலும் சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்தகவல்…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில்…

Read more

25,00,000 ரூபாயை பறிகொடுத்த நபர்… தம்பதி மீது புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் நிவேதன் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அறிமுகமான பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசு எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பதாக கூறி 25 லட்சம்…

Read more