செம க்யூட்! கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu15 August 20240139 views விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் கடந்த வருடம் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவர் குக் வித் கோமாளி மற்றும் பல விஜய்… Read more