உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!! Sathya Deva21 September 20240139 views டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் வெளியிட்ட வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. வீடியோவில், டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் கூறியது பருவநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி,… Read more