பீகார் மாநிலம்…850 கோடி மதிப்புள்ள கதிரியக்க பொருள் கலிபோர்னியம் கடத்தல்…!!! Sathya Deva10 August 20240115 views அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம். கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது. முறையாகக் கையாளவில்லை என்றால் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான்… Read more