வங்காளதேசம்…கலீதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு…!!! Sathya Deva6 August 2024098 views வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும் ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு… Read more