கல்கி 2898 ஏடி வசூல் தகவல்

களக்கட்டிய வசூல்….ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

“கல்கி 2898 ஏடி” படத்தில் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், ‌என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை நாக் அஸ்வின்‌ தயாரித்துயுள்ளார்.…

Read more