பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!! Revathy Anish17 July 20240106 views தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்… Read more
முன்னாள் கவுன்சிலர் கொலை… கொலையாளிகளுக்கு வலைவீச்சு… கடலூரில் பரபரப்பு…!! Revathy Anish30 June 2024085 views கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான புஷ்பநாதன் தற்போது அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் புதுவண்டிப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வழிமறித்துள்ளனர். இதனை பார்த்த… Read more