வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்… வழியில் நேர்த்த விபரீதம்… 2 பேர் பலி…!! Revathy Anish24 July 20240114 views திருப்பூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் ரஞ்சனி பிரியா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரஞ்சனி பிரியா, அவரது தாய் பேபி, உறவினர்கள் சிவகுமார் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு… Read more